Saturday, May 5, 2012

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் .. பாபாவின் கதைகள் படிப்பதுக்கும் அதை மற்றவர்களுக்கு சொல்ல்றதும்மே ஒரு அலாதியான மனநிறைவு தான்.. முதல்ல கோதுமை மாவு அரச்சு காலரவ ஊரை விட்டே துரத்தினார் இல்லையா ? இப்போ ஹேமத்பந்த்க்கு இந்த பட்டம் எப்பிடி வந்தது ன்னு பாக்கலாம் . ஹேமத்பந்த் நண்பர்கள் , அவரை ஷீரடிக்கு போங்கோ ன்னு ரொம்ப நாளா சொல்லிண்டு இருந்தாங்க , ஆனா என்ன காரணத்தாலோ   அவரால  காரணதலையோ  போகவேமுடியல. லோனவாலாலா இருந்த அவர் நண்பர்க்கு ஒரு குழந்தை இருந்தான் .அவனுக்கு ஒரே ஜுரம் . என்னென்னவோ வைத்தியம் பிரார்த்தனை  எல்லாம் பண்ணியாச்சு ஆனா அந்த குழந்தைக்கு ஜுரம் கொறயவே இல்லை . கடைசியா அவர் குருவை அந்தப் பையன் பக்கத்துல அமர்த்தினாங்க . அப்பவும் ஜுரம் கொறயவே இல்ல . அதனால ஹேமத்பந்த் என்ன நினைச்சார் தெர்யுமா? உதவி பண்ணாத குருவால என்ன பயன் என்று நினச்சு ஷிர்டி போவதை தள்ளி போட்டார் . ஆனால் கூட பாபா அழைச்சா போக தானே வேண்டும் . ஹேமத்பந்த் ஐயாவின் உயர் அதிகாரி பச்சினுக்கு சுற்றுலா போய்க் கொண்டிருந்தார் . அவர் ஹேமத்பந்த்  ஐயாவை அழைத்து வர ஆளை    அனுப்பினார்.ஏன்  ஷிர்டி போகவில்லை என்று கோபித்துக் கொண்டு உடனடியாகப் போகுமாறு சொன்னார் .ஹேமத்பந்த்  ஐயாவும் அன்னிக்கே ஷிர்டி போக பொருள்களை கட்டி கிட்டு தயாரானார். தாதருக்கு போய் அங்கேந்து மன்மாட் போகும் வண்டியை பிடிக்க நினைச்சு  தாதரில் பயணசீட்டு வங்கி வண்டியில் உக்கந்தப்போ ஒரு இஸ்லாம் பெரியவர் ஐயாவிடம் வந்து அவர் வைத்துள்ள மூட்டை முடிச்சுகளைப் பாத்து எங்கே  போறீங்க? என்று கேட்டார் ஹேமத்பந்த்.  ஐயாவும் தான் ஷிர்டி போவதாக சொன்னார் .உடனே அப்பெரியவர்ஹேமத்பந்த்,விடம்,  ஐயா நீங்கள்  தாதரில் நிக்காமல் நேராக போரிபந்தருக்கு போய்டுங்க மன்மாட் மெயில் தாதரில் நிக்கதுனு சொன்னார் . இந்த அற்புதம் நடக்காமல் இருந்திருந்தா?, ஐயா அடுத்தநாள் ஷிர்டி போய் இருக்க முடியாமல் போயிருக்கும் . பல சந்தேகங்கள் வந்திருக்கும் . அனால் அடுத்த நாள் காலைல 9 .30 குள்ள ஐயா ஷிர்டி போய்ட்டார் . அங்க அவர் நண்பர் காத்துக்  கொண்டிருந்தார் .அப்போது எல்லாம்தங்கறதுக்கு ஒரே ஒரு இடம் தன உண்டு .ஹேமந்த் ஐயா அவர்கள் பாபாவின் தரிசனத்துக்காக ஆவலாக இருந்தார்.  முகம் கை கால் அலம்பி முன்னோடி தரிசனதுக்க்காகக் காத்துக்  கொண்டிருந்தார் பாபாவின் தரிசனம் கிடைத்தபின் அய்யாவின் மனம்  மனம் எல்லாம் அமைதி அடைந்தது . பின் தாங்கும்  இடத்தில் ஒரு விவாதம் நடந்தது . நமக்கு குரு அவசியம்தானா என்று ரொம்ப நேரமா அன்ன விவாதத்துக்கு ஒரு முடிவும் கிடைக்கல.பின் எல்லாரும் பாபாவின் தரிசனத்துக்கு போனபோது என் நண்பரை பாபா எதை பத்தி உங்களுக்குள் விவாதம் என கேட்டார் . அப்போது பாபா ஹேமத்பந்த் என்ன சொல்றார்னு கேட்டார்? மசூதிக்கும் அவங்க  இருந்த இடத்துக்கும் ரொம்ப தூரம் இருக்கும். எல்லாம் அறிந்த ஒருத்தரால்தான் இதை சரியாய் சொல்லமுடியும்  சாய் நாதர் சர்வவியபியாக இருப்பதால்தான் அது முடிகிறது. 

                 சாய் பாபா அவரை  ஏன் அப்படி அழைத்தார் என்று அப்போ அவருக்குத் தெரியல? எதிர் காலத்தில் கல்வி , கேள்விகளில் சிறந்த ஒருவர்தான் சாய் நாதரின் சரித்திரத்தை எழுத முடியும் , அந்தப் பணிக்கு  சாய் தேர்ந்தெடுத்தவர்தான் தபோல்கார் என்கின்ற ஹேமத்பந்த்அய்யா 
                                               சாய் பாதமே துணை .............ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் .......குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே  நமஹா :..பாபாவின் வாழ்கை புனிதமானது , தெய்வீக தன்மை பொருந்தியது . எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து உலக மக்களின் நன்மைக்காக அவதரித்த அவதார புருஷர் மகான் சாய்பாபா  இன்னும் கூட தன்னை துதிப்பவர்களுக்காக ஓடோடி வருகிறார் . அவர் தன்பக்தர்களின் துன்பத்தை  அவ்களுக்காக அவகளின் துன்பத்தை தான் வாங்கிக் கொள்கிறார். அவர் வாழ்க்கை சரித்திரத்தை அறிவதன் மூலம் நாமும் இறைவனின் அறிய முடியும் . குருவின் துணை இன்றி இறைவனைக் காண முடியாது . என் சத்குரு ஸ்ரீசாய் நாத் ஆசியுடன் இதை பாபாவின் தாமரையைப் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன் . சாய் சத் சரிதத்தில் இருப்பவற்றை சுருக்கித் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன் . குற்றம் இருந்தால் பொருத்தருள்க.
www.universalsaitrust.orgவாரும் சாயி வாரும் சாயி                                                                                                                   பக்தர் உம்மை அழைக்கிறோம்    
 விருப்பம் ஈடேற 
 பக்தி பலமுற வேண்டும்                                                                                                                     
துக்கம் போக்க வாரும் சாயி                                                                                                  ஆனந்தம் அளிக்க வாரும் சாயி 
சேய் உன்னை அழைத்தேன் சாயி 
தாய் மனதோடு இLLகுவாய் சாயி  


 கீர்த்தனம் சாய் பூஜை சாயி 
வாழ்வும் சாயி வளமும் சாயி 
ஆனந்தம் சாயி செல்வம் சாய் 
அற்புதம் சாய் அபயம் சாயி 
வாரும் சாயி வாரும் சாயி

கிழக்கும் சாய் மேற்கும் சாயி 
வடக்கும் சாயி தெற்கும் சாயி
எத்திசையில் இருந்தாலும் சாயி
வாரும் சாயி சாயி வாரும் சாயி


ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி
ஜீவன் சாயி, யாத்திரை சாயி
இயேசு சாயி , குருநானக் சாயி
வாரும் சாயி வாரும் சாயி


தர்மம் சாயி கர்மம் சாயி
தியானம் சாயி தானம் சாயி
தூணிலும் சாயி துரும்பிலும் சாயி
வாரும் சாயி வாரும் சாயி

திருப்தி சாயி முக்தி சாயி
பூமி சாயி ஆகாயம் சாயி
சாந்திசாயி ஓம் சாயி
வாரும் சாயி வாரும் சாயி
வாரும் சாயி வாரும் சாயி

சத்யம் சாயி, சிவம் சாயி
சுந்தரம் சாயி, ஈஸ்வரன் சாயி
இரக்கம் சாயி, எளியவர் சாயி
அன்பு சாயி அமைதி சாயி
வாரும் சாயி வாரும் சாயி
வாரும் சாயி வாரும் சாயி


சக்தி சாயி பக்தி சாயி
சிவன் சாயி  விஷ்ணு சாயி
ப்ரஹ்மா   சாயி பஞ்சபூதம் சாயி
வாரும் சாயி வாரும் சாயி
வாரும் சாயி வாரும் SAAII
சிர்டியே உலகின் அழகிய புனிதத் தலம் ஸ்ரீ சாய் பாபா அவதரித்து அருளிய தலம் கற்பத்ருவின் பேறு பெற்ற வேப்ப மரம் அதன் மடியில் இருந்தாரே இறைவனின் வரம் 16 வயதே நிரம்பிய பாலகனாம் , பல சூரியர் சந்திரர் சேர்ந்த ஒளிப் பிழம்பாம் ,ஞானம் அழகும் நிறைந்த ஆண்டவர் மகனாம், நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம் திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய் தேஜஸ் கருணை நிறைந்த உருவமாய் வெயில் மழை பாராமல் தவமும் செய்தாய் பாலகன் ரூபத்தில் உலகில் தோன்றினாய் . உன் தாய், தந்தை யாரும் அறியாரே , உலகம் என் வீடு இறை என் தாய் என்றாய். சிலர் அறிந்தனர் நீ சிவனின் ரூபம் சிலர் மொழிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம் தத்தாத்ரேயா ரூபமோ , ஸ்ரீ ராமனே நீதானோ பீர் அவுலியவோ பரப்ரம்மமே நீதானோ எந்த ருபமனாலும் நியே எங்கள் இஷ்ட தெய்வமும் ஆனாய் பக்தரின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய் .எத்தனை.எத்தனை லீலைகள் புரிந்தாய் எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய். தெய்விட்டாத இன்பம் அன்றோ உன் திருக் கதைதான் கேட்ப் பவரும் திளைப்பரே கானில் தேன் அருவிதான் மத ஜாதி பேதங்களால் அழியும் மானிடம் உய்வுற உறவுப்பாலம் அமைத்த மகா அவதாரம். சாந்த் பாட்டிலின் குதிரியெய் தேடித் தந்தாய். திருமண வீட்டாரோடு சிர்டியெய் அடைந்தாய். ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய். அருளோடு சேர்ந்து அற்புத அனுபவங்களும் தந்தாய் மசூதித் தாயாம் த்வரகாமஈ அதில் வசித்து பக்தர்களை இரட்சிக்கும் நீ அன்னை அன்றோ சாயி . உன் திருக்கரமளித்த உதி அரு மருந்தாகும்  உன் திரு அருட் பார்வை துயரினை போக்கும் . அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும், உன் திருப் பாதங்கள் தொட்ட சிர்டி சொர்கமாகும் அடைக்கலம் புகுந்தோரை அன்புடன் ரக்சிதாஏ  உன் அற்புத லீலைகள் அமுதே அமுதினும் இனிய பேரமுதே  நீருற்றி அகல் தீபங்களை ஏறியச் செய்தாய் .ஒளி ஜோதிஈலே   அக்ஞான  இருள் களைந்தாய்.பக்தனின் கண்களில் நீர் சொரிந்தலே அக்கணமே ,துயர் துடைக்க அவன் அருகில் நிர்ப்பாஏ , தாமு அன்ன ஜாதகத்தில் ஒரு கோளாறு வருந்தி அழுதார் இல்லியே  புத்திரப் பேறு உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே அளித்தாய் மாங்கனிகள் அடைந்தார் தாமு சந்தaனமே. விதியை மீறுமே உன் அற்புத அருளுமே நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டலே , சிவா பக்தன் மேகாவயும் நீ  சினந்தயே உன்னை முஸ்லீம் என்ற பேதம் கொண்டதாலே   பக்தருக்குள்ளே இல்லையே  ஏற்றத் தாழ்வு , மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாய்! உள்ளயே அவனை உறுமற்றினாயே    உன்னில் சிவம் கண்டு அவன் இறை  அடைந்தானே , கங்கை யமுனை நீர் உன் பாதத்தில் சொரிந்தாயே தாஷ்கனுவின் பிரயாகை தாகம் தனித்தாயே , மசுதியில் அமர்ந்து நீ அளிப்பாய் ஞானோபதேசம் , பசி உற்றோர்க்கு செய்வீர் அன்னதானம் ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே ! உண்மையே சொல் நேர்மையாய் வாழ் என்றாயே ஷிர்டி இன் கல் புல் கூட  பேரு பெற்றதே உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே அப் புல்லும் கல்லுமாய் நான் இருந்தாலயே உன் திருவடியை சிரசேந்தி களிதிருபெய்நே , எத்தனை தவம் செய்தேன் நான் அரியாஎஅனே, இக்கணம் உன்னைத் தொழும் பேறுபெற்றய்னே , இறை அருள் பெற்ற மனிதரால் மட்டுமே உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே , உன் அருட்பார்வை என் மேல் பட்டாலயே என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே , உன் மென் கரங்கள் என் சிரசின் மேல் வைப்பாயே உத்தமன் உன்னை தொழுகின்றோம் செவி மடுப்பயே  உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே என் கண்களில் ஒற்றிக் கொண்டடிடுவேநே.உன் பாதகமல தீர்த்தம் என் நாவில் பட்டாலயே நான் பெற்ற இன்பத்தை பாடிக்க் களிதிடுவேனயே . என் கனவினில் என்னை ஆட்கொள்வயே. நிஜந்தனிலும் நிதமும் என் துணை நிற்பாயே அணுவிலும் அனுவனாய் அகில அண்டமும் நீயானாய் என்ன்கேங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய் என் அன்னை நீ தந்தை நீ இவுலகையே முஉவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ , அகிலம் உன் இல்லம் ஆண்ட சராசரம் உன் ரூபம் அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம் . குசேலனையும் குபேரனாகும் சக்தி இருந்துமே உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள் சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள் சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே சாயி நாமம் நல்குமே பல நன்மைகளுமே நோய் உற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே த்யரோற்றோர் துன்பங்கள் விலகிடுமே சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே சாயி விரதத்தால் சுகம் சாந்தி நிலவிடுமே சாய் நாமம் தினமும் ஜபித்தாலுயே  9 வாரங்கள் சாயி விரதம் பூண்டாலுயே       சாயி வருவார் இறங்குவார் நம்மிடமே துன்பம் களைவார் தருவார் ஆனந்தமயே  சாயியே சாஸ்வதம் சாயியே சத்தியம் இதை நம்புபவன் வாழ்வில் இல்லை பெரும் துன்பம் சாயியே பரமேஸ்வரன் , சாயியே பரமாத்மன் , சாயியே பராசக்தி ரூபன் , சாயியே பரந்தாமன் . நம்பிக்கை.பக்தி பொறுமையுடன் சரணடைவோம் . சாய் அருளால் பரமானந்தம் அடைவோம் .

                                                            ஸ்ரீ சாய் நாதருக்கே அர்ப்பணம்     

SAI BABAvin PUNIDHAP PAYANAM:   ஓம் ஷிர்டி சாய் ஸ்ரீ நிவாசாய வித் மஹே    தன்னோ  ...

SAI BABAvin PUNIDHAP PAYANAM: ஓம் ஷிர்டி சாய் ஸ்ரீ நிவாசாய வித் மஹே தன்னோ ...: " ஓம் ஷிர்டி சாய் ஸ்ரீ நிவாசாய வித் மஹே தன்னோ சர்வப் ப்ரசோதயாத் ......................................."
ஒரு முறை  ஷிர்டி கிராமத்தில் காலரா தொத்து பரவர  அபாயம் இருந்தது . பாபா ஒரு நாள் தன் முகம், கை, வாய்  அலம்பிக் கொண்டு கோதுமை மாவு தயாரிக்க  எண்ணி . சாக்கின் மேல் திருகை வைத்து ஒரு கைப்பிடி கோதுமை எடுத்து திருகைக்குள்  போட்டு அரைக்க ஆரம்பிச்சார் . அறைக்கரார், அறைக்கரார்  அரச்சிண்டே இருக்கார் . இது எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சு எல்லாரும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டா . அவர் பிச்சை எடுத்து தான் வாழ்ந்தார் .அதனால  அவருக்கு எதுக்கு அவ்வளோ மாவு என்று யோசிக்க ஆரம்பிச்சு , ஒரு வேளை நம்மிடம் இருக்கிற அன்பில் நமக்கு பகிர்ந்து கொடுத்துடுவரோ என்றும் நினைச்சான்ங்க  அதுல 4  பெண்மணிகள் சாய் நாதரைப் பார்த்து அவரைப் பாத்து நங்கள் இருக்கும் போது நீங்கள்  இந்த வேலை எல்லாம் செய்யலாமா   சாய் நாதா
  என்று  கேட்டு கிட்டே பாபா கிட்ட  இருந்த குச்சியை வாங்க நினைச்சாங்க . முதல்ல பாபா கோபப்பட்டாலும் பின் சாந்தமகினார். அவர்களும் சாய் லீலைகளைப் பாடியவாறு  மாவை அரைச்சு முடிச்சு நாலு   பாகமாக்கினார்கள் .  அவ்ளோ  அவங்க பாட்டுப் பாடி சந்தோஷமாய் இருந்த பாபா திடீர்னு கோபப் பட்டு  அவங்கள திட்ட ஆரம்பிச்சிட்டார் . முதல்ல நீங்க எல்லாரும் இதைக் கொண்டு நம் ஷிர்டி கிராம எல்லைல போட்டுட்டு வாங்கனு திட்ட ஆரம்பிச்சிட்டார் . அவங்களும் முணுமுணு தாலும் பாபா நம் நன்மைக்கு தான் சொல்லவார் என்று  அவர் சொன்னதைத் தட்டாமல் கிராம எல்லைல போயி கொட்டிட்டு வந்தாங்க . அப்பறம்தான் தெரிஞ்சுது காலரவை விரட்ட  பாபா செய்த உபாயம்னு ............. எல்லாரும் சந்தோஷமா பாபாவை துதித்தனர். நாமும் சொல்வோம் சத்குரு சாய் நாத் மகாராஜ் க்கு ஜெய்                               

Sunday, March 13, 2011

  ஓம் ஷிர்டி சாய் ஸ்ரீ நிவாசாய வித் மஹே    
தன்னோ   சர்வப் ப்ரசோதயாத் .....................................

பத்ரிக்கிராம சமத் புதம் துவாரகாமாயி வாசினம்                                                          பக்தா பீஷ்டம் இதம் தேவம் சாயி நாதம் நமாமி