Sunday, March 13, 2011

  ஓம் ஷிர்டி சாய் ஸ்ரீ நிவாசாய வித் மஹே    
தன்னோ   சர்வப் ப்ரசோதயாத் .....................................

பத்ரிக்கிராம சமத் புதம் துவாரகாமாயி வாசினம்                                                          பக்தா பீஷ்டம் இதம் தேவம் சாயி நாதம் நமாமி                                                                
ஓம் சாயி  ஸ்ரீ சாய் ஜெய  ஜெய சாய் 
 சாய் நாதர் திருவடியே சம்பத் அளிக்கும் திருவடியே 
நேயம் மிகுந்த திருவடியே நினைத்ததை அளிக்கும்
தெய்வ பாபா திருவடியே உயர்வை அளிக்கும் திருவடியே

Wednesday, March 9, 2011

SAI BABA

Sai Baba of Shirdi (September 28, 1838 – October 15, 1918), also known as Shirdi Sai Baba, was an Indian guru, yogi, and fakir who is regarded by his Hindu and Muslim devotees as a saint. Hindu devotees consider him an incarnation of Lord Dattatreya. Many devotees believe that he was a Sadguru, an enlightened Sufi Pir , or a Qutub. He is a well-known figure in many parts of the world, but especially in India, where he is much revered.